G.C.E Ordinary Level (O/L) Results Released 2025(2026)
🔰2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர (O/L) பரீட்சை 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றது. இப்பரீட்சைக்கு நாடு முழுவதும் மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
The 2025 (2026) G.C.E. O/L Examination was held from 2026 February 17 to 26, with a total of 451,463 candidates sitting for the examination islandwide.
The 2025 (2026) G.C.E. O/L Examination was held from 2026 February 17 to 26, with a total of 451,463 candidates sitting for the examination islandwide.
🔴தற்போது இப்பரீட்சையின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக பரீட்சை திணைக்கள்த்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
How to Check O/L Results Online?
Students will be able to check their results using their examination index number/nic number through the official websites.
மாணவர்கள் தங்களது பரீட்சை சுட்டெண் (Examination Index Number) அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC Number) பயன்படுத்தி, உத்தியோகபூர்வ இணையதளங்கள் மூலம் தங்களது பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட கீழுள்ள link யினை கிளிக் செய்யவும்.
👉Check Results Online: Click here
👉Official website: www.doenets.lk or www.results.exams.gov.lk
🔰 Join Our WhatsApp Group – Click here
