LLB Selection Test Results and Cut-off Marks - 2025/2026 – Open University of Sri Lanka (OUSL)

LLB Selection Test Results and Cut-off marks - 2025/2026 – Open University of Sri Lanka (OUSL)


LLB Selection Test Results Released 2025/2026 – Open University of Sri Lanka (OUSL)

Selection Test (Entrance Examination) for the Bachelor of Laws (LLB) Degree Programme – 2025/2026

▪️Exam Date: 08.02.2026

🔴Cutoff marks  and allocated seats by Centre 
🔴ஒவ்வொரு மத்திய நிலையங்களினதும் வெட்டுப்புள்ளிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட ஆசனங்களை  பின்வருமாறு கீழே காணலாம்.

  1. Kurunegala  -       253 Marks  -   45 Seats
  2. Colombo -            249 Marks  -   200 Seats
  3. Matara  -               244 Marks  -   75 Seats  
  4. Ratnapura -           239 Marks  -   45 Seats
  5. Badulla -               233 Marks  -   40 Seats
  6. Jaffna -                  230 Marks  -   75 Seats
  7. Kandy  -                228 Marks  -   120 Seats
  8. Batticola -             227 Marks  -   75 Seats 
  9. Anuradhapura  -    224 Marks  -   75 Seats 
  • இம்முறை OUSL - LLB நுழைவுப்பரீட்சையில் குருணாகல் மத்திய நிலையமானது 253 புள்ளிகளுடன் அதிக வெட்டுப்புள்ளியினைக் கொண்ட மத்திய நிலையாமாக காணப்படுகின்றது (Highest Cut-off Marks - Kurunegala - 253Marks)
  • ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளியினை கொண்டதாக 224 புள்ளிகளுடன் அனுராதபுரம் மத்திய நிலையம் காணப்படுகின்றது (Lowest Cut-off Marks - Anuradhapura - 224 Marks)
  • மேலும் அதிக ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட மத்திய நிலையமாக கொழும்பு நிலையம் 200 ஆசனஙகளுடன் காணப்படுகின்றது ( Most Seats - Colombo - 200 Seats )
  • மேலும் குறைந்த ஆசன்ங்கள் ஒதுக்கப்பட்டதாக பதுளை நிலையம் 40 ஆசன்ஙகளுடன் காணப்படுகிறது (Less Seats - Badulla - 40 Seats )
  • மேலும் இப்பரீட்சையில்  நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய மொத்தப் புள்ளியாக குருணாகல் மத்திய நிலையத்தில் தோற்றிய பரீட்சார்த்தி ஒருவரினால் பெறப்பட்ட 307 புள்ளிகள் காணப்படுகின்றன. ( All Island Highest Total Marks - 307 - Kurunegala Centre )
  • All Island Highest Subject Marks
  • IQ - 93,     GK - 68,    Tamil/Sinhala - 86,   English -  96
பரீட்சை பெறுபேறுகளை கீழுள்ள link யினை Click செய்து பார்வையிடலாம்.

📋Check Results : Click here 
🔰Join Our WhatsApp Group – Click here