Registrar Service Exam Grade II of Class III - Results Released 2025 (2026) - ADR Exam
Open Competitive Exam for the Recruitment to the post of Grade II of Class III of The Registrar Service of the Registrar General's Department - 2025 (2026) - Results Released2026 மார்ச் 1 நடைபெற்ற பதிவாளர் சேவை தரம் 2 யிற்கான பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 54 பேர் நாடாளவிய ரீதியில் சித்தி பெற்று நேர்முகத்தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பெறுபேறு (Results Sheets) மற்றும் வர்த்தமானி அறிவித்தல் என்பவற்றை கீழே உள்ள link யினை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
தெரிவு செய்யப்பட்டோருக்கான நேர்முகத்தேர்வு 2026 ஜூலை 01 நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான கடிதங்கள் விரைவில் பதிவாளர் நாயக திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும்.
தனிப்பட்ட புள்ளிகளை கீழே உள்ள Individual Marks link யினை கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
The results of the Registrar Service Grade II Examination held on 1 March 2026 have been released by the Department of Examinations.
A total of 54 candidates have qualified at the national level and have become eligible for the interview.
The interview for the selected candidates has been scheduled to be held on 01 July 2026. Interview letters will be sent shortly by the Department of the Registrar General.
The Results Sheets and the Gazette Notification can be downloaded by clicking the link below.
Click the link below to Check Your Individual Marks
📃Check Your Individual Marks : Click here
