Open Recruitment to the Posts of Primary Level (Non-Tech) Archaeological Assistant III and Watchman III at the Archaeological sites located throughout the island of Sri Lanka – 2026
புத்தசாசன, மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழான தொல்லியல் திணைக்களத்தின் நாடு முழுவதிலுமுள்ள தொல்லியல் இடங்களில் தற்போது வெற்றிடமாகவுள்ள ஆரம்ப நிலையின் (தேர்ச்சியற்ற) தொல்லியல் உதவியாளர் III மற்றும் காவற்காரர் III பதவிகளுக்காக திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
🔰பதவி மற்றும் வெற்றிடம் தொடர்பான விபரங்கள்
- Archaeological Assistant III (தொல்லியல் உதவியாளர்) – 191 Posts
- Watchman III (காவற்காரர்) – 324 Posts
🔰கல்வித் தகைமைகள் - Educational Qualifications :
கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தபட்சம் இரண்டு திறமைச் சித்திகள் சகிதம் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
(Passed the G.C.E. Ordinary Level Examination in not more than two sittings)
(Passed six (06) subjects, including at least two credit passes in G.C.E. Ordinary Level)
(Having a professional qualification in the relevant field is considered a special qualification)
🔰Age Limit - Not less than 18 years and Not more 45 Years
மேலும் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் போதுமான உடல்,உள தகுதிகளை கொண்டிருத்தல்.
🔰Salary Scale: 2026.03.25ஆம் திகதி முதல் அனுமதிக்கப்பட்ட அரச நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 பிரகாரம் PL-01-2025 இற்கு அமைவாக ரூபா 40,000 – 10×450 – 10×490 – 10×540 – 12×590 – 61,880.00 சம்பள அளவாகும்
🔴விண்ணப்ப முடிவுத்திகதி (Closing Date) - 2026.07.06
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
📃Download Full Notice : Click here
📃Download Paper Notice : Click here
📋Download Application : Click here
🔰Join Our WhatsApp Group – Click here

