Agrarian Development Officer (Grade II) Open Exam Application – 2026 - in the Department of of Agrarian Development
Calling Applications for – Open Competitive Examination for
Recruitment to the Post of Agrarian Development Officer Grade II in the
Department of Agrarian Development – 2026
Applications are invited from qualified Sri Lankan citizens
for vacancies in the Department of Agrarian Development under the Ministry
of Agriculture, Livestock, Land, and Irrigation.
- v Qualification: Any Degree Recognized by UGC
- v Salary: Rs. 110,570/-
- v Age limit: 21 - 35 years of age as of 2026-06-08
- v Apply via online through exam department website
The examination is scheduled to be held island-wide in September
2026. The exact exam date will be announced later by the Department of
Examinations.
விவசாய
அபிவிருத்தி உத்தியோகத்தர் – தரம் II பதவிக்கான விண்ணப்பங்கோரல்
- வயது எல்லை: 21 – 35 இற்குள் (1991.06.08 – 2005.06.08)
- கல்வித் தகைமை: UGC அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற்றிருத்தல்.
- பிரஜாவுரிமை: இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
- சம்பளம்: ரூபா 58,660 – 110,570 (MN-05-2025)
பரீட்சை
அமைப்பு: சிங்களம் அல்லது தமிழ் மொழியில் எழுதலாம். இரண்டு வினாப்பத்திரங்கள் உண்டு:
- கிரகித்தல் – 100 புள்ளிகள் - 1.5 மணிநேரம்
- நுண்ணறிவு – 100 புள்ளிகள் - 1.5 மணிநேரம்
பரீட்சைக்
கட்டணம்: ரூபா 600/= (ஆன்லைன் மூலம் செலுத்தலாம்)
இத்தொழிலானது கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் கூடிய நிலையான ஓர் அரச தொழில் வாய்ப்பாகும். எனவே பட்டதாரிகள் இவ் அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முன்னர் இத்தொழில் மற்றும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பாக முழு விபரங்களையும் கீழுள்ள வர்த்தமானி அறிவித்தலை தரவிறக்கம் செய்து அறிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்ப முடிவுத் திகதி : 2026 ஜூன் 08
