2025 - மத்திய வங்கி வருடாந்த அறிக்கை
Annual Report of Central Bank of Sri Lanka - 2025
-Key Economic Indicators
-Key Social Indicators
-Snapshot of Sri Lankan Economy
(முதன்மை பொருளதார, சமூக குறிகாட்டிகள் மற்றும் இலங்கை பொருளாதார நிழற்படம்)
இவ்வறிக்கையிலிருந்து போட்டிப்பரீட்சைகளில் பொது அறிவில் வினவப்பட அதிகம் வாய்புள்ள விடயங்கள்.
முதன்மைச் சமூகக் குறிகாட்டிகள் -Social Indicators
1. நடுவாண்டுக் குடித்தொகை ('000) (2025) எவ்வளவு?
21,756
2. வயதுப்பரம்பல் அடிப்படையில் குடித்தொகை (2025) எப்படி உள்ளது?
0-14 ஆண்டுகள்: 4,502
15-64 ஆண்டுகள்: 14,520
65 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்: 2,734
3. குடித்தொகை அடர்த்தி (2025) எவ்வளவு?
சதுர கி.மீற்றருக்கு 349 ஆட்கள்
4. செப்பமற்ற பிறப்பு வீதம்: ஒவ்வொரு 1,000 ஆட்களுக்கு 9.9
5. செப்பமற்ற இறப்பு வீதம்: ஒவ்வொரு 1,000 ஆட்களுக்கு 7.9
6. இயற்கை அதிகரிப்பு வீதம்: ஒவ்வொரு 1,000 ஆட்களுக்கு 1.9
7. சிசுவரண வீதம் (2021) : ஒவ்வொரு 1,000 பிறப்புகளுக்கு 6.0
8. தங்கியிருப்போர் வீதம்: 49.8%
9. சராசரி குடியிறுப்பு அளவு: 3.7 ஆட்கள்
10. பிறப்பின் போதான ஆயுள் எதிர்பார்ப்பு எவ்வளவு?
75.5 ஆண்டுகள்
11. கல்வி அறிவு வீதம்- சராசரி, ஆண், பெண் எவ்வளவு?
சராசரி: 93.3% | ஆண்: 94.0% | பெண்: 92.6%
12. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வியின் மீதான அரசின் செலவு யாது?
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக - 1.6
முதன்மைப் பொருளாதாரக் குறிகாட்டிகள்
13. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2025 இல் எவ்வளவு?
5.0
14. துறைவாரி உற்பத்தி வளர்ச்சி 2025 இல் என்ன?
வேளாண்மை: 1.4 | கைத்தொழில்: 7.8 | பணிகள்: 3.3
15. தொழிற்படை ('000 ஆட்கள்) மற்றும் பங்கேற்பு வீதம் (%) 2025 இல் என்ன?
தொழிற்படை: 8,554 | பங்கேற்பு வீதம்: 49.4
16. 5. தொழிலின்மை வீதம் (தொழிற்படையின் சதவீதமாக) 2025 இல் என்ன?
3.9
இலங்கையின் பௌதிக தோற்றம்
17. இலங்கையின் வடக்கு-தெற்கு நீளம் எவ்வளவு?
433 கி.மீ. (269 மைல்கள்)
18. இலங்கையின் மேற்கு-கிழக்கு அகலம் எவ்வளவு?
241 கி.மீ. (150 மைல்கள்)
19. இலங்கையின் அதிகூடிய உயரம் எவ்வளவு?
2,525 மீற்றர்கள் (8,284 அடி)
20. இலங்கையின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?
67,240 ச.கி.மீ.
நிலப்பரப்பு: 62,302 ச.கி.மீ.
உள்நாட்டு நீர்ப்பரப்பு: 3,186 ச.கி.மீ.
நீர்த்தேக்க பரப்பு: 1,406.5 ச.கி.மீ.
விரிகுடா பரப்பு: 345.5 ச.கி.மீ.
🔴இது போன்ற மிக முக்கிய புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளை உள்ளடக்கியுள்ள மத்திய வங்கி அறிக்கையின் PDF யினை கீழே Download செய்து கொள்ளவும்.
மேலும் கீழேயுள்ள Link யின் மூலம் எமது Ceylon Exam Whatsapp குழுமத்திலும் இணைந்து கொள்ளலாம்.
1️⃣👉 Download CBSL Report - Click here
2️⃣👉 Join Our WhatsApp Group – Click here
