Annual School Census of Sri Lanka - Summary Report - 2025

 அரச பாடசாலைகளின் அடிப்படை புள்ளிவிபரத்தரவுகள் - 2025 

Annual School Census of Sri Lanka - Summary Report - 2025


ஆசிரியர் போட்டிப்பரீட்சை - 2025 யிற்கு அவசியமான இலங்கை பாடசாலைகளின் அடிப்படை புள்ளிவிபரத் தரவுகள்


பாடசாலைகள்

1. மொத்த அரசாங்கப் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு?  

மொத்தம்: 10,047 | தேசிய: 396 | மாகாண: 9,651

2. செயற்பாட்டு வகை அடிப்படையில் 1AB, 1C, Type 2, Type 3 பாடசாலைகள் எத்தனை?  

1AB: 1,009 | 1C: 1,962 | Type 2: 3,244 | Type 3: 3,832

3. பாலின அடிப்படையில் ஆண்கள், பெண்கள், கலப்புப் பாடசாலைகள் எத்தனை?  

ஆண்கள்: 147 | பெண்கள்: 239 | கலப்பு: 9,661

4. போதனா மொழி அடிப்படையில் சிங்களம் மட்டும், தமிழ் மட்டும், சிங்களம் & தமிழ் மூல பாடசாலைகள் எத்தனை?  

சிங்களம் மட்டும்: 6,157 | தமிழ் மட்டும்: 2,977 | சிங்களம் & தமிழ்: 34

5. இருமொழி மற்றும் மும்மொழி மூல பாடசாலைகள் எத்தனை?  

சிங்களம் & இருமொழி(S/E): 630 | தமிழ் & இருமொழி(T/E): 209 | மும்மொழி: 40

6. தர விரிவு அடிப்படையில் தரம் 1-5, 1-9, 1-11 பாடசாலைகள் எத்தனை?  

தரம் 1-5: 3,832 | தரம் 1-9: 252 | தரம் 1-11: 2,972

7. தர விரிவு அடிப்படையில் தரம் 1-13, 6-11, 6-13 பாடசாலைகள் எத்தனை?  

தரம் 1-13: 2,004 | தரம் 6-11: 20 | தரம் 6-13: 967

8. மாணவர் தொகை 1-50, 51-100, 101-200 உள்ள பாடசாலைகள் எத்தனை?  

1-50: 1,645 | 51-100: 1,648 | 101-200: 2,149

9. மாணவர் தொகை 201-500, 501-1,000, 1,001-1,500 உள்ள பாடசாலைகள் எத்தனை?  

201-500: 2,546 | 501-1,000: 1,208 | 1,001-1,500: 372

10. மாணவர் தொகை 1,501-2,000, 2,001-3,000, 3,001-4,000, 4,000+ உள்ள பாடசாலைகள் எத்தனை?  

1,501-2,000: 186 | 2,001-3,000: 192 | 3,001-4,000: 68 | 4,000+: 33

மாணவர்கள்

11. மொத்த மாணவர்கள் மற்றும் ஆண், பெண் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?  

மொத்தம்: 3,747,544 | ஆண்: 1,856,100 | பெண்: 1,891,444

12. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் எத்தனை பேர்?  

தேசிய: 825,644 | மாகாண: 2,921,900

13. பாடசாலை வகை அடிப்படையில் 1AB, 1C, Type 2, Type 3 இல் கற்கும் மாணவர்கள் எத்தனை பேர்?  

1AB: 1,549,882 | 1C: 966,909 | Type 2: 650,104 | Type 3: 580,649

14. போதனா மொழி அடிப்படையில் சிங்களம், தமிழ், இருமொழி & ஆங்கில மூலம் கற்கும் மாணவர்கள் எத்தனை பேர்?  

சிங்களம்: 2,692,039 | தமிழ்: 913,364 | இருமொழி & ஆங்கிலம்: 142,141

15. கல்விச் சுழற்சி அடிப்படையில் ஆரம்ப, கனிஷ்ட இடைநிலை வகுப்பு மாணவர்கள் எத்தனை பேர்?  

ஆரம்ப (1-5): 1,427,829 | கனிஷ்ட இடைநிலை (6-9): 1,280,744

16. சிரேஷ்ட இடைநிலை சா/த, உ/த மற்றும் விசேட கல்விப் பிரிவு மாணவர்கள் எத்தனை பேர்?  

சா/த (10-11): 622,213 | உ/த (12-13): 409,325 | விசேட கல்வி: 7,433

கற்பித்தல் பணியாளர்கள் (ஆசிரியர்கள் & அதிபர்கள்)

17. மொத்த கற்பித்தல் பணியாளர்கள் மற்றும் ஆண், பெண் எண்ணிக்கை எவ்வளவு?  

மொத்தம்: 242,309 | ஆண்: 55,413 | பெண்: 186,896

18. மொத்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?  

அதிபர்கள்: 12,648_ | ஆசிரியர்கள்: 229,661

19. ஆண், பெண் ஆசிரியர்கள் எத்தனை பேர்?  

ஆண்: 48,686 | பெண்: 180,975

20. பாடசாலை வகை அடிப்படையில் 1AB, 1C, Type 2, Type 3 இல் உள்ள கற்பித்தல் பணியாளர்கள் எத்தனை பேர்?  

1AB: 82,250 | 1C: 65,681 | Type 2: 59,702 | Type 3: 34,676

தரம் 1 அனுமதிகள்

21. மொத்த தரம் 1 அனுமதிகள் மற்றும் ஆண், பெண் எண்ணிக்கை எவ்வளவு?  

மொத்தம்: 266,281 | ஆண்: 135,587 | பெண்: 130,694

22. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தரம் 1 அனுமதிகள் எத்தனை?  

தேசிய: 26,567 | மாகாண: 239,714

23. போதனா மொழி அடிப்படையில் சிங்களம், தமிழ், இருமொழி மூல தரம் 1 அனுமதிகள் எத்தனை?  

சிங்களம்: 189,525 | தமிழ்: 76,639 | இருமொழி: 117

24. பாடசாலை வகை அடிப்படையில் 1AB, 1C, Type 2, Type 3 இல் தரம் 1 அனுமதிகள் எத்தனை?  

1AB: 45,859 | 1C: 58,571 | Type 2: 51,943 | Type 3: 109,908


🔴இப்புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய PDF யினை கீழே Download  செய்து கொள்ளலாம் 👇


1️⃣👉 Download Census Report -  Click here

2️⃣👉  Join Our WhatsApp Group – Click here