Sri Lanka Law College (SLLC) – Entrance Examination 2026(2027) - Past Papers and Full Details

 இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்கள் (Past Papers) மற்றும் இவ்வருடம் விண்ணப்பிக்க தேவையான முழு விபரம்


நுழைவுப் பரீட்சைக்கான பரீட்சை கட்டமைப்பு

1. பொது அறிவு - காலம் 01 மணி

2. பொது நுண்ணறிவு - காலம் 01 மணி

3. ஆங்கில மொழித் திறன் - காலம் 1 1/2 மணி

4. சிங்களம் அல்லது தமிழ் மொழித் திறன் - காலம் 1 1/2 மணி


விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்  

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் பின்வருமாறு:


(அ) இலங்கை கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் (உயர்தரம்) அல்லது ஐக்கிய இராச்சியத்தின் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் (உயர்தரம்) ஒரே தடவையில் இரண்டு திறமைச் சித்திகளும், ஒரு சாதாரண சித்தியும் பெற்றிருத்தல் (minimum 2C and S in GCE A/L in any Stream)

மற்றும்


(ஆ) இலங்கை கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் (சாதாரண தரம்) அல்லது தேசிய கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் அல்லது மேற்படி பரீட்சைகளுக்குச் சமமானதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பரீட்சையில் ஆங்கில மொழியில் திறமைச் சித்தியும், சிங்களம் அல்லது தமிழ் மொழியில் திறமைச் சித்தியும் பெற்றிருத்தல்.


(இ) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியில் விண்ணப்பதாரிகள் 17 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு இலங்கை சட்டக் கல்லூரியின் இணையதளத்தை (www.sllc.ac.lk) அணுகவும்.



கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான முழு விபரங்களை கீழே Click செய்து பெற்றுக்கொள்ளுங்கள்


1️⃣👉 Download Past Papers -  Click here

2️⃣👉  Applications & Instructions – Click here

3️⃣👉  Join Our WhatsApp Group – Click here