Office for Reparations Recruitment (Multiple Positions) - Assistant Director - Finance, Assistant Director - Project , Assistant Director - Law, Internal Auditor, IT Officer, Senior Reparations Officer, Board Secretary, Translator, Reparations Officer, Management Assistant (Non-Technical), Driver
🔖அடிப்படைத் தகைமைகள் (Basic Requirements)
🔴இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
🔴விண்ணப்ப முடிவுத் திகதியன்று வயது 22 க்குக் குறையாமலும் 45 க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (உள்ளக விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை பொருந்தாது).
🔴உடல் மற்றும் மன ரீதியாகத் தகுதியுடையவராகவும், நற்பண்புகளைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
🔴கணினி அறிவு மற்றும் Transitional Justice பற்றிய அறிவு மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 மே 08
🔖விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் பிரதிக்ளுடன் 2026.05.08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
Address:
Director General / Chief Executive Officer,
Office for Reparations,
No. 40, 1st Floor, Buthgamuwa Road,
Rajagiriya.
🔖கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
🔖வர்த்தமானியை முழுமையாக வாசிக்கவும்🔽
1️⃣👉 Download Gazette – Click here
2️⃣👉 Download Application – Click here
3️⃣👉 Join Our WhatsApp Group – Click here
.jpg)