Newspapers of Ceylon Limited (ANCL) – Lake House (Tamil Typesetter)

Newspapers of Ceylon Limited  (ANCL) – Lake House  (Tamil Typesetter)  

🔽தமிழ் தட்டச்சாளர் [TYPESETTER-TAMIL)

🔴இலங்கையின் அச்சு ஊடகத்துறையின் தாய்வீடாக விளங்கும் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (ANCL - லேக்கவுஸ்) மேற்கூறிய வெற்றிடத்தை நிரப்புவதற்காகத் திறமையும் சுறுசுறுப்பும் மிக்க நபர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருகின்றது.

தகைமைகளும் தேவைகளும்:

🔖க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருப்பதோடு, தமிழ் தட்டச்சு அல்லது அது சார்ந்த துறையில் மூன்று (03) வருட அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும்.

🔖கணினித் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, InDesign, Adobe Illustrator, MS Word w Quark Xpress மென்பொருட்களைப் பயன்படுத்துவதில் அறிவும் அனுபவமும் கொண்டிருத்தல் அவசியம்.

🔖தட்டச்சு வேகம் -நிமிடத்திற்கு 40 சொற்கள்.

கடமைகளும் பொறுப்புகளும்:

⬜விளம்பரங்களை பிழையின்றி தட்டச்சு செய்து தயாரித்தல்.

விளம்பரதாரர் மற்றும் பத்திரிகை நிறுவனம் ஆகிய இருதரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான முறையில் விளம்பரங்களை வடிவமைத்தல்.

ஒதுக்கப்படும் பணிகளை உரிய காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்தல்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தமது விபரமான சுயவிபரக்கோவையை, இவ்விளம்பரம் வெளியாகி 07 நாட்களுக்குள்  careers@lakehouse.lk  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்ப இறுதித் திகதி: 19.05.2026 (Closing date)

1️⃣👉  Download Application –  Click here

2️⃣👉  Join Our WhatsApp Group – Click here