Water Resources Board (WRB) Job Vacancies – 2026 - நீர் வளச் சபை - பதவி வெற்றிடங்கள்

The Water Resources Board under the Ministry of Environment has called applications from qualified candidates for several vacancies

சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் நீர் வளச் சபையில் உள்ள பின்வரும் வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. Manager (Procurement) (01) – MM 1-1

 2. Transport / Logistics Officer (01) JM 1-1 

 3. Investigation Officer (01) JM 1-1 

 4. Electrician (01) PL-3 

 5. Office Aid (04) PL-1 

விண்ணப்பிப்பதற்கான பொதுவான நிபந்தனைகள்

  •  விண்ணப்பதாரிகள் இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • வயது எல்லை :18-45 வரை
  • சம்பளம் அரசாங்க சுற்று நிருபத்திற்கு அமைவாக வழங்கப்படும்
ஒவ்வொரு பதவி வெற்றிடத்திற்கும் தேவையான தகைமைகள் மற்றும் தேவைப்பாடுகளை கீழே உள்ள PDF யினை தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்

1️⃣ Application and Qualifications Details -  Click here
2️⃣ More Details -    Click here

Join Our WhatsApp Group –Click here