Download Admission Card and GK Questions – Graduate Teaching Examination 2026

DOWNLOAD ADMISSION CARD & GK QUESTIONS  - Competitive Exam for Recruitment of Graduates to the Teaching Vacancies

பட்டதாரி ஆசிரியர் (திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட) போட்டிப் பரீட்சை - 2026 

அனுமதி அட்டை மற்றும் பொது அறிவு வினாக்கள்

Date of Exam: 24.05.2026 (Sunday)

🔰 Download Admission  :-  Click here

📝கல்விசார் பொது அறிவு

🔵பரீட்சை முறைமையை எந்நாட்டவர் உலகில் அறிமுகம் செய்தனர் ? சீனா

🔵அதிக பாடசாலைகளைக் கொண்ட மாகாணம் ? மத்திய மாகாணம்

🔵ஆரம்ப கல்வியை வழங்கும் பிரிவேனா எவ்வாறு அலழக்கப்படும் ? மூலிக (Basic) பிரிவேனா

🔵க.பொ. சாதாரண தரம் சர்வதேச அளவில் எந்த மட்டத்திற்கு சமமானது ?  GCSE (இங்கிலாந்து முறைமை)

🔵பாடசாலை ஒன்று உள்ளடக்கப்படும் பிரதேசத்தின் (Catchment Area) ? 2 km²

🔵தற்போது இலங்கையில் காணப்படும் கோட்டக்கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை ? 312

🔵இலங்கையில் கல்விக் கொள்கையை வகுக்கும் நிறுவனம் ? தேசிய கல்வி ஆணைக்குழு

🔵புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் .பொ. சாதாரண மாணவர்களுக்கான கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கை ?  07

🔵கட்டாயக்கல்வி வயதெல்லை யாது ?  5-16 வயது

🔵 குறைவாக காணப்படும் பாடசாலை வகை எது ? 1AB பாடசாலைகள்

🔵தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் தற்போதைய அரசியல் யாப்பின் எந்த சீர்திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்டது ?  13 ஆவது சீர்திருத்தம்

🔵க.பொ. உயர்தரத்தின் தேசிய தொழில் தகைமை மட்டம் (NVQ) என்ன மட்டம் (level) 4

🔵இலங்கையில் எப்பல்கலைக்கழகம் செய்ற்கை நுண்ணறிவு பாடநெறியை முதன் முதலில் ஆரம்பித்தது மொரட்டுவ பல்கலைக்கழகம்

🔵இலங்கையில் அதிக பாடசாலைகளைக் கொண்ட மாவட்டம் குருநாகல்

🔵இறுதியாக மருத்துவ பீடம் அறிமுகம் செய்யப்பட்ட பல்கலைக்கழகம் ? ஊவா வெல்லச பல்கலைக்கழகம்

🔵அண்மையில் சித்த மருத்துவ பீடம் அறிமுகம் செய்யப்பட்ட பல்கலைக்கழகம் கிழக்கு பல்கலைக்கழகம் (திருகோணமலை வளாகம்)

🔵செயற்கை நுண்ணறிலன் தந்தை என அலழக்கப்படுபவர் யார் ?  (John McCarthy).

🔵இலவச சீருடை அறிமுகப்படுத்தும் காலகட்டத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் ? ரணசிங்க பிரேமதாஸ

🔵இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ? பேராசிரியர் வி.கே. சமரநாயக்க

🔵பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு எப்போது ஸ்தாபிக்கப்பட்டது ?  1978

🔵இலங்கை வரலாற்றில் மிகக்குறுகிய காலம் கல்வி அமைச்சராக இருந்தவர் விஜயதாக ராஜபகா அல்லது ரிச்சர்ட் பத்திர்ண

 

🔰 GK PDF Download  – Click here

🔰 Join Our WhatsApp GroupClick here