வடக்கு மாகாண சபை - சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கான போட்டிப்பரீட்சை
பதவியின் பெயர் :- சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II
மாகாணம் :- வடக்கு மாகாணம்
விண்ணப்ப முடிவுத் திகதி :- 2026.05.15
சம்பள விபரம் :- MN 5 – 2025 (ரூபா. 58,660 – 110,570/-)
🔽கல்வித் தகைமைகள்:
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பின்வரும் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்:
சமூகவியல் (Sociology)
சமூக விஞ்ஞானம் (Social Science)
சமூகப்பணி (Social Works)
சமூக உடற்கூற்றியல் (Social Anatomy)
சமூக உளவியல் (Social Psychology)
பொருளியல் (Economics)
புவியியல் (Geography)
🔽வயது எல்லை:
குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்
🔽விண்ணப்பக் கட்டணம்:
பரீட்சை கட்டணம்: ரூபா. 500/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 2026.05.15 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
இல. 393/48, கோவில் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம், வடக்கு மாகாணம்.
Closing Date 05.05.2026
⏩முழுமையாக தமிழ் GAZETTE இணை வாசித்த பின் விண்ணப்பிக்கவும்.
1️⃣👉 Download Gazette – Click here
2️⃣👉 Application Download – Click here
3️⃣👉 Join Our WhatsApp Group – Click here
