colonization officer Grade III - Vacancy 2026

Open Exam For colonization officer Grade III - land commissioner general's department 2026

நாடளாவிய ரீதியில் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் குடியேற்ற உத்தியோகத்தர் தரம்  3 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை

  • பதவி: குடியேற்ற உத்தியோகத்தர் (Colonization Officer) – தரம் III
  • திணைக்களம்: காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
  • பதவி வெற்றிடங்கள்: 58
  • முடிவுத் திகதி: 2026 ஜூலை 31
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தில் ‘குடியேற்ற உத்தியோகத்தர்’ பதவிக்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான பகிரங்க போட்டிப் பரீட்சை – 2026 க்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

1️⃣கல்வித் தகுதிகள்

🔖க.பொ.த (உயர் தரம்): உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், விவசாய விஞ்ஞானம் அல்லது விவசாய தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும் மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
🔖க.பொ.த (சாதாரண தரம்): சிங்களம்/தமிழ்/ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஒரு பாடத்திற்கு திறமைச் சித்தி (Credit Pass) உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

🔽தொழில்சார் தகுதிகள்
🔖திரிதிய மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் பெறப்பட்ட இரண்டு வருட விவசாய டிப்ளோமா (Diploma in Agriculture) சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும்.

2️⃣வயது எல்லை
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரியின் வயது 18 – 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரி 2008.07.31 அன்று அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1996.07.31 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

3️⃣சம்பள விபரம்
சம்பள அளவுத்திட்டம்: MN 3 – 2025
ரூ. 52,250 – 10 x 800 – 11 x 1,190 – 10 x 1,320 – 10 x 1,350 – ரூ. 100,040/-

4️⃣பரீட்சை விபரம்
பரீட்சை கொழும்பில் மாத்திரம் நடைபெறும்.

பாடம் காலம் புள்ளிகள்
01. நுண்ணறிவுப் பரீட்சை 01 மணித்தியாலம் 100
02. விடயத்துடன் தொடர்புடைய தொழில்நுட்பப் பரீட்சை 03 மணித்தியாலங்கள் 100

5️⃣விண்ணப்பக் கட்டணம்
பரீட்சைக் கட்டணம்: ரூ. 500.00
  • வங்கி: இலங்கை வங்கி (Bank of Ceylon)
  • கணக்கு இலக்கம்: 7042571
  • கணக்கின் பெயர்: காணி ஆணையாளர் நாயகம் (Land Commissioner General)
பணத்தைச் செலுத்திய பற்றுச்சீட்டை (Receipt) விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டும்.

📄விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026.07.31 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபால் (Registered Post) மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

காணி ஆணையாளர் நாயகம்,
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,
“மிஹிகத மெதுர”, 
இல. 1200/06, ரஜமல்வத்த வீதி, 
பத்தரமுல்ல.

கடித உறையின் இடது மேல் மூலையில் “Recruitment to Grade III of the post of Colonization Officer – 2026” எனக் குறிப்பிடப்பட வேண்டும்.

📃Download  Gazette Notice  : Click here
📃Download Application : Click here
🔰Join Our WhatsApp Group 1Click here
🔰Join Our WhatsApp Group 2  : Click here