Management Service Officers (MSO) Vacancies (Open Exam) 2026 - Eastern Province

 Eastern Province Management Service Officers Vacancies - (MSO) Open Exam 2026

The Eastern Provincial Public Service Commission has announced the Open Competitive Examination for the recruitment of Management Service Officers (MSO) Grade III in the Eastern Provincial Public Service for the year 2026. Eligible candidates are invited to submit their applications.

Post: Management Service Officer (MSO) Grade III
Number of Vacancies: 123
Recruitment Method: Open Competitive Examination
Examination: Open Competitive Examination for Recruitment to the Provincial Management Service Officers’ (MSO) Service Grade III in the Eastern Provincial Public Service – 2026

📚Educational Qualifications

Applicants must:

  • Have passed the G.C.E. Ordinary Level Examination in a single sitting, obtaining passes in six subjects, including at least four (04) Credit (C) passes, with compulsory Credit passes in Mathematics and one Language (Sinhala, Tamil, or English).
  • Have passed the G.C.E. Advanced Level Examination in one sitting, excluding General English and the Common General Test.

Age Requirement

  • Applicants must be between 18 and 35 years of age on the closing date specified for applications.

கிழக்கு மாகாண பொதுச்சேவைகள்ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண அரசுப் பணியில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) சேவை தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

  • பதவி: முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) – சேவை தரம் III
  • வெற்றிடங்களின் எண்ணிக்கை: 123
  • ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை
  • பரீட்சையின் பெயர்: கிழக்கு மாகாண அரசுப் பணியில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) சேவை (தரம் III) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026

கல்வித் தகைமைகள்

விண்ணப்பதாரர்கள்:

  • க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். அவற்றில் குறைந்தது 4 பாடங்களில் திறமை (Credit) சித்தி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிதம் மற்றும் ஒரு மொழிப் பாடத்தில் (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்) திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
  • க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருக்க வேண்டும். (பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுப் பரீட்சை (Common General Test) ஆகியவை கணக்கில் கொள்ளப்படமாட்டாது.)

வயது எல்லை

  • விண்ணப்பங்கள் முடிவடையும் தினத்தன்று 18 வயதுக்கு குறையாதவராகவும், 35 வயதை மீறாதவராகவும் இருக்க வேண்டும்.

வதிவிடம்: கிழக்கு மாகாணத்தில் கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும் (வாக்காளர் அட்டை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்).

Residence: Applicants must have resided continuously in the Eastern Province for at least 3 out of the last 6 years immediately preceding the closing date of applications, and this must be verified by the Electoral Register (Voters' Register).

சம்பள விபரம்: ரூபா. 48,470 – 82,800/- (MN 02-2025 சம்பள அளவுத்திட்டம்

இப்பதவிக்கான ஆட்சேர்ப்பானது திறந்த போட்டிப்பரீட்சை ஒன்றினூடாக மேற்கொள்ளப்படும். இரண்டு வினாத்தாள்கள் அதில் காணப்படும்.

  • நுண்ணறிவு பரீட்சை
  • மொழியாற்றல்

பரீட்சைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பதவி தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள Link யினை கிளிக் செய்து வர்த்தமானி அறிவித்தலை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

📢To obtain detailed information about the application process and the post, click the link below to download the official Gazette Notification.

The closing date for applications will be on 14.08.2026

📃Download Job Notice : Tamil | Sinhala
📩Online Application :  Click here
🔰Join Our WhatsApp Group 1Click here

🔰Join Our WhatsApp Group 2  : Click here