Bachelor of Arts (BA) Honors in Library and Information Studies Degree Program – 2026/2027 Conducted by The Open University of Sri Lanka (OUSL) Government Gazette Updates

Bachelor of Arts (BA) Honors in Library and Information Studies Degree Programme – 2026/2027 - The Open University of Sri Lanka (OUSL) 


திறந்த பல்கலைக்கழகம் - கல்வி ஆண்டு 2026-2027  
நூலகம் மற்றும் தகவல் கற்கைகளில் கலைமாணி சிறப்புப் பட்டம்  

1. பாடநெறி விபரம்
பாடநெறி வகை: இளநிலைப் பட்டப்படிப்பு (Undergraduate)  
பயிற்று மொழி: ஆங்கிலம்  
கல்வி நடவடிக்கைகள்: ஆன்லைன் & நேரடி வகுப்புகள்  

2. விண்ணப்பம்
விண்ணப்ப முறை: ஆன்லைன்  
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500/=

3. தொடர்பு விபரங்கள்
ஒருங்கிணைப்பாளர்: தகவல் கற்கைகள் பிரிவு  
தொலைபேசி: 011 288 1263  
மின்னஞ்சல்: coordinatorisu@ou.ac.lk  
பொது தகவல் பிரிவு: 011 288 1000  

குறிப்பு: உங்களிடம் ஏற்கனவே டிப்ளோமா/Higher டிப்ளோமா இருந்தால் நேரடியாக 2-ம் அல்லது 3-ம் வருடத்தில் சேர்ந்து பட்டத்தை விரைவாக முடிக்கலாம். 

Requirements

Level 3 – entry requirements

A/L 03 passes in main subjects in any subject stream.

Level 05 – entry requirements

Candidates must have Diploma (60 credits)

Library and Information Science from a recognized Institution or an equivalent or Higher qualification acceptable to the Senate of the Open University.

Programme Duration

For level 3 entrants – The duration to complete the BA Hons (LIS) degree programme will be 04 academic years.

For level 5 entrants – The duration to complete the BA Hons (LIS) degree programme will be 02 academic years.

  • Duration : 04 Years
  • Course Fee : Approximately Rs. 250,000
  • Issuing of Applications : February 20, 2026
  • Closing Date for Applications : April 25, 2026

Programme Code : BA Hons (LIS)
Programme Category : Undergraduate Programme
Conducted by : Faculty of Humanities and Social Sciences
Mode of Delivery: Online & Physical
Medium: English

1️⃣👉 Full Notice - Click here

2️⃣👉  Join Our WhatsApp Group – Click here