BA (Hons) in Tamil and Tamil Language Teaching Degree Programme – Open University of Sri Lanka

BA (Hons) in Tamil and Tamil Language Teaching Degree Programme – Open University of Sri Lanka 2026/2027

தமிழ் மற்றும் தமிழ் மொழி கற்பித்தலில் (சிறப்பு) கலைமாணி பட்டப்பாடநெறி - திறந்த பல்கலைக்கழகம்

பின்வரும் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன -  இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

🔴பாடநெறிதமிழ் மற்றும் தமிழ் மொழி கற்பித்தலில் சிறப்பு கலைமாணி BA (Hons) in Tamil and Tamil Language Teaching
🔴கால எல்லை  : நான்கு வருடங்கள் (குறைந்தபட்சம்)
🔴பாடநெறிக் கட்டணம் : 74000/-

🔴அனுமதித் தகைமைகள்
✅அனைத்து விண்ணப்பதாரிகளும் 18 வயதுக்கு இருத்தல் வேண்டும் மேற்பட்டவர்களாக
அத்துடன்,

✅க.பொ.த உயர்தரத்தில் தமிழ் (பாட எண் 72) உள்ளடங்கலாக மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது,

✅க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தில் (பாட எண் 22) குறைந்தபட்சம் 'B' தரத்துடன் க.பொ.த உயர்தரத்தில் தமிழ்மொழி மூலத்தில் பரீட்சைக்குத் தோற்றி குறைந்தபட்சம் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்,

அல்லது,

✅தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தலில் (தமிழ்மொழி) தேசிய டிப்ளோமா சான்றிதழினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது,

✅இலங்கை திறந்த பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏதேனும் வேறு சமமான உயர் தகைமைகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி : 15.07.2026
தொடர்புகளுக்கு :
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,
நாவல, நுகேகோட
0112881406/ 0112811035, 0761296881
batl@ousl.lk

📋Full Details (Brochure) Tamil | English
📋Course Details :  Click here 
📋Online Application :  Click here 
🔰Join Our WhatsApp Group 1  : Click here
🔰Join Our WhatsApp Group 2  : Click here