Management Service Officers (MSO) Appointment List Released 2026
📢The Ministry of Public Administration, Provincial Councils & Local Government has published the list of candidates selected for appointment to Grade III of the Management Service Officers' (MSO) Service based on the 2024 (2025) Open Competitive Examination conducted for recruitment to the service.
2024 (2025) ஆம் ஆண்டிற்கான முகாமைத்துவ சேவை அலுவலர் (MSO) சேவை தரம் III-க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட நியமனப் பட்டியலை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த நியமனங்கள், 2025 ஒக்டோபர் 05 ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும் 2026 மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நியமனங்கள் 2026 ஜூலை 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நியமன வழங்கும் விழா 2026 ஜூலை 07 ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
அதற்கான அழைப்புக் கடிதங்கள் தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நியமனத்திற்கு நாடளாவிய ரீதியில் மொத்தமாக 1252 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
The appointments have been made based on the performance of candidates in the Open Competitive Examination held by the Department of Examinations on 05 October 2025, together with the results of the interviews conducted on 22, 23, and 24 May 2026. The selected candidates will officially assume their appointments with effect from 15 July 2026.
The official appointment ceremony for successful candidates is scheduled to take place on 07 July 2026 at the Temple Trees assembly hall , Colombo 03. Invitation letters have already been issued to all candidates who have been selected.
A total of 1,252 candidates have qualified for this appointment on an island-wide basis
- Recruitment Exam: Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers’ Service – 2024(2025)
- Date of Exam: 05 October 2025
- Interview Dates: 22, 23 and 24 May 2026
- Appointment Effective Date: 15 July 2026
- Appointment Awarding Ceremony: 07 July 2026
- Venue: Temple Trees assembly hall , Colombo 03
அழைப்புக்கடிதம் மற்றும் நியமனப்பட்டியல் என்பவற்றை கீழே தரவிறக்க செய்து கொள்ளுங்கள்
you can download the invitation and the appointment list by clicking below link
📋Download Appointment list : Click here
🔰Join Our WhatsApp Group 1 : Click here
🔰Join Our WhatsApp Group 2 : Click here
